நடப்போம், நலம் பெறுவோம்: அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. நடைபயிற்சி பாதை -அமைச்சர் அறிவிப்பு
நடப்போம், நலம் பெறுவோம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. நடைபயிற்சி பாதை அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
19 April 2023 5:45 AM ISTநாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் -அமைச்சர் அறிவிப்பு
நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க 100 தொழில் முனைவோர்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
6 April 2023 4:13 AM ISTமின்இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள்: மின்துறை அமைச்சர் அறிவிப்பு
மின்இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மின்கட்டணம் செலுத்த மேலும் 2 நாள் அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
26 Nov 2022 5:52 AM IST10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி தொடக்கம்: பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 13-ந்தேதி தொடங்குகிறது
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 13-ந்தேதியும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந்தேதியும் தொடங்குகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் கூறினார்.
8 Nov 2022 5:44 AM ISTகலை, என்ஜினீயரிங் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு அமைச்சர் அறிவிப்பு
சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பாதிக்காத வகையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
9 July 2022 3:22 AM ISTதேசிய நலவாழ்வு குழுமத்தில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு
தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் பணிபுரியும் 13,267 ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
23 May 2022 2:55 AM IST